விலகல் 10

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Kannu la mathavangalukku thriyama pesuna
(Hero heroine)love taane
@Nirmala senthilkumar ரெண்டும் எங்க பேசுச்சு? அவள் சொன்ன அர்த்தம் புரிந்து ஒரு நொடி அவன் இதழ் ஓரம் சிறு புன்னகை.. அதை பார்த்து அவள் கண்ணில் ஒரு நொடி ஆச்சரியம்.. அதை அவன் பார்த்தன்.. அவ்ளோ தான்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:
சீக்கிரம் புரிஞ்சுக்குவானா ராணி மங்கம்மாவ பத்தி :unsure::unsure:
@RIYAA போன epi ல அவனுக்கு அவளை பத்தி தெரியும்னு சொன்னீங்க!!!!!
-goms.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:Very interesting update
பரவாயில்லையே திவி சாரி கேட்டுட்டா இருவரும் மற்றவங்களை நல்லா கவனிச்சுக்கிறாங்களே
@Geetha sen
Thank u ma :love:
அவ சொன்ன sorry ya நீங்க நல்ல கவனிக்கலையா?
-goms.
 

Geetha sen

Well-Known Member
@Geetha sen
Thank u ma :love:
அவ சொன்ன sorry ya நீங்க நல்ல கவனிக்கலையா?
-goms.
டீ ஊத்தியதற்கு மட்டும் தானே. அப்பாடா திவிகிட்ட இருந்து பேருக்கு சாரி வந்தாலே பெரிய விசயம்தான்:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top