அழைத்தது யாரோ! 8

Advertisement

Nasreen

Well-Known Member
Kothai d
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பதிவிடுங்க:geek::geek:


Kothai dialog super
Krishna eppadi samalippona??
Semma
 

Saroja

Well-Known Member
கிருஷ்ணா அடிக்கடி
கோப பட்டு கத்திட்டே இருக்க
போறான் கோதையால
முதலமை‌ச்ச‌ர் மருமக அவர
என்ன பாடு படுத்த காத்து இருக்காளோ
 

Gomathianand

Well-Known Member
கோதை மாமனார் வாயையே அடச்சிட்டா:cool:
புகழ்ச்சி போதை இருக்கிறவங்க எவ்வளோ அறிவாளியா இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது:p
முதலிரவை என்னமோ மேட்ச் ஆரம்பிக்கப் போற மாதிரி கேட்கிறாளே கோதை;):p:ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top