சிரிக்க மட்டும்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
பெண்களை விட ஆண்களை இறைவன் பலமாக படைத்தது ஏன் தெரியுமா


1. தேங்கா உடைக்க
2. துதல், மஸ்கத் கிண்ட
3. கேஸ் சிலின்டர் தூக்க
4. குப்பை பேக்க புலக்கட பக்கம் இருந்து ரோட்டுக்கு தூக்கி வர
5. கோழி ஆடு மாடு அறுக்க
6. அரிசி மூடை தூக்க
7. ஊடு கழுவுர டைம் தையமிசின், சோபா அலுமாரி சாமான தூக்கி வெக்க
8. கரண்ட் இல்லாத டைம் கிணத்துல தண்ணி அள்ள
9. தண்ணி டாங்கி கழுவ
10. பலாப்பழம் அறுக்க
11. குப்ப மடுவு வெட்ட
12. மயங்கினா தூக்கிட்டுப் போக
13. பிள்ளைகளுக்கு அடிக்க உறுக்க
14. மரம் தறிக்க
15.மோட்டச்சைக்கில தள்ளி இஸ்டாட் பண்ண
16. கொள்ளி கொத்த
17. மரம் தறிக்க
18. ஊட்டுக்கு பெயின்ட் அடிக்க
19. வளவுக்க நாய் உளுபட்டா அடிச்சி விரட்ட
 
Last edited:

I R Caroline

Well-Known Member
காய்கறி கடை, துணிக் கடை, ஊருக்கு செல்லும் போது பைகளை தூக்க, நமக்கு டிரைவர் வேலையும் பாக்காங்க சிஸ்...:p இந்த போஸ்ட்டை என் ஆத்துக்காருக்கு காட்டக் கூடாது... யாருபுள்ள இந்த உண்மையெல்லாம் சொன்னதுன்னு கேட்டிருவாங்களே... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

mila

Writers Team
Tamil Novel Writer
காய்கறி கடை, துணிக் கடை, ஊருக்கு செல்லும் போது பைகளை தூக்க, நமக்கு டிரைவர் வேலையும் பாக்காங்க சிஸ்...:p இந்த போஸ்ட்டை என் ஆத்துக்காருக்கு காட்டக் கூடாது... யாருபுள்ள இந்த உண்மையெல்லாம் சொன்னதுன்னு கேட்டிருவாங்களே... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:p:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top