Thank you!!
மிகவும் அருமையான பதிவு,
யஞ்ஞா டியர்
நன்றி!!நல்லா இருக்கு
நன்றி!!அதிரடி ஆரம்பம்
Thank you!!super
நன்றி!! ஹி..ஹி அதை சொன்னா நான் மாட்டிப்பேனேஅழகான ஆரம்பம் வாழ்த்துக்கள் யஞ்ஞா டியர்.முதலில் காலை இடர பார்த்தான் இப்போ என்னடான்னா முத்தம் கொடுத்துட்டு போறான். அவள் ஏன் தடுக்கவில்லை. ஏற்கனவே அவளை தெரியுமா.
Thank you!!Very nice sis