lovely நன்றி dearNice update
நன்றி dear
அருமையான பதிவு மிலா.வாசன் சொந்த உழைப்பில் கடையை கட்ட வேண்டும் என்கிற அவன் ஆசை பாராட்டப்பட வேண்டியது.
வாசுகி கணவன் தனக்காக சமையல் செஞ்ச சந்தோஷத்திலே இருக்கா.வாசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம சத்யாவ பத்தி பேசி வாங்கி கட்டிக்கிட்டான்.
வாசுகி கணவன் சொல்லை தட்டாத மனைவியாக,கோபம் வந்தா ரெண்டு அடிகூட கொடுத்துடுன்னு சொன்னதை ஏற்று ஒன்னு கொடுத்துட்டா ,இன்னொன்னு.
நன்றி dear
என்ன நடக்கும்? sunday தெரிஞ்சிக்கலாம்Vasa wanted ah poi vasuki ta matikitan!!! Ava vera aduchutale!! Ipo ena nadakum???
Nice ud mila akka!!