Krishna's வைரநெஞ்சம்

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ் நான் என்னுடைய இரண்டாவது நாவல் “வைரநெஞ்சம்” என்ற தலைப்பில் எழுதலாம் இருக்கேன். இப்போ இல்ல “ செப்டம்பர் எண்ட், இல்ல அக்டோபர் ஃபர்ஸ்ட்ல எதிர்பார்க்கலாம்” . என்னடா இன்னும் ஒரு கதையே முழுசா முடிக்கல? அதுக்குள்ள இன்னொரு கதையா?:unsure::unsure::unsure: அப்படின்னு நினைக்கிற “உங்க மைண்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன்”

இந்த கதையை முடிச்சுட்டு தான் அடுத்த கதையை ஸ்டார்ட் பண்ணுவேன் . இது ஜஸ்ட் உங்களுக்கு ஒரு இன்பர்மேஷன் நானும் இருக்கேன், “நானும் இருக்கேன், நானும் இருக்கேன்” நானே என் கதையை ரெஜிஸ்டர்பண்ணிக்கிறேன் ஐயோ! எல்லாரும் அப்படித்தான் பண்றாங்க இல்ல? :p:p:p

இப்படிக்கு

கிருஷ்ணா (A) பிரகதி கணேஷ்:):):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வைர
நெஞ்சம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரகதி கணேஷ் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
டெய்லி ஒரு அப்டேட் கொடுத்து இந்த நாவலை சீக்கிரமா முடிச்சுட்டு வைர நெஞ்சம் நாவலை தொடங்குங்க, கிருஷ்ணா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top