Sarayu's Konjam Ezhisai Nee 27

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எந்தா சாரே....... இது காலம் கடந்த யோசனை........

சித்து பாருடா உன்னை விட விவரமா இருப்பா போல.........
வந்து சேர்ந்ததும் டென்ஷன் கூடவே வந்துடுச்சா :p:p:p
 
Last edited:

Shahana

Well-Known Member
Very nice update Sarayu sis :love::love::love:

டக்குன்னு நாலு வருஷத்த கடத்திட்டீங்களே கா...:sneaky:(y)(y)(y)

அந்த குழந்தை தனுவோட குழந்தையா இருக்கும்....:cool::cool:

இல்லன்னா...டேவிட்க்கு கல்யாணமாகி இருந்தா அவன் குழந்தையா இருக்கலாம்...:unsure::unsure::unsure:

Eagerly waiting for your next update Sarayu sis :love::love::love:
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சரயு:love::love::love:.நான்கு வருடங்களில் சித்து தான் நினைத்ததை சாதித்து விட்டான்(y)(y).மானசாவுடன் இருப்பது அவள் அக்கா குழந்தையா:unsure::unsure::unsure:.
சித்து,மனு ஒன்று சேர்வார்களா,அடுத்த பதிவு ப்ளீஸ்:):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top