ராதையின் கண்ணன் இவன்-27

Advertisement

E.Ruthra

Well-Known Member
ராதிகா இவ்வளவு நாள் கேட்க நினைத்த கேள்விகள் அத்தனையையும் கேட்டு விட்டாள்
அதுவும் சரி தான் சிஸ்:)
 

E.Ruthra

Well-Known Member
Radhika ketathulam crt epo aluthu Ena sanmugam mamanar ta help keka mata Ana marumagan ta kepa polaye athuvum nee un ponnu elenu sona ponnoda maplata kepa polaye apadi mattum keta... .
Shanmugam ku ivan dhan mapillai nu theriyum munnadiye namba Ragav ellame panni mudichi irupan sis, avaruku vera valiye kidayadhu:)
 

E.Ruthra

Well-Known Member
சண்முகம் மேல வர்ற பரிதாபம் கூட தெய்வா மேல வரல.
நல்ல கேள்விகள் கேட்டா ராது.Short and Sharp.
ரெண்டு பேரோடதும் வெவ்வேறு சூழ்நிலைகள், அதை அவங்க அவங்களுக்கு தெறிந்த விதத்தில் கையாண்டு இருக்காங்க, ஒருத்தரை நம்மால் மன்னிக்க இயலும், ஆனால் இன்னொரு வரை கஸ்டம் தான் சிஸ்
Thank you sis:)
 

E.Ruthra

Well-Known Member
very interesting story plot sis!! :):)(y)Read all the uds in one stretch.. Flow of story is really awesome!:):)! ponmeniyan & his karmekam is lovely!!!:love::love: athe mari rajima , thilai , siva, kris characterizations also sema!!!theiva & shamnugam areselfish giants!! Radhi is simply wonderful girl!!!:love::love: Mothathula Kadha semaya pokuthu!!!! Eagerly waiting for ur next ud!!!:):)
Thanks a lot ji
Ur comments means a lot to me
Thank you once again:love::love::love:
 

E.Ruthra

Well-Known Member
ராதிகா கேள்விகள் பிரமாதம்.
தெய்வா அழுகையில் பரிதாபம் வரல..
தெய்வா நம்ப பரிதாபம் படும் விதமா நடக்கலையே சிஸ் :)
 

E.Ruthra

Well-Known Member
கண் கெட்ட பிறகு சூரியனை வணங்கி பிரயோஜனம் இல்லை தெய்வா... இன்று நீ விடும் கண்ணீர் யாரின் மனதையும் மாறிட போவது கிடையாது... இதோட அல்ல இன்னும் பார்க்க வேண்டியது நிறைய காத்திருக்கிறது... தயாராகி கொள் தாங்கி கொள்ள...
அவங்க தவறுக்கான தண்டனைகள் அவங்க அனுபவிப்பார்கள் என நம்புவோம் ஜி:)
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top