ராதையின் கண்ணன் இவன்-27

Advertisement

E.Ruthra

Well-Known Member
Nice update

தெய்வாவுக்காக...

என் சேய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே..
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே..
என் சேய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே..
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே..
என்னை தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே..
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சமில்லை கிளியே..
Thank you sis:)
Song adhula unga changes chance ah illa ponga:love:
 

E.Ruthra

Well-Known Member
தெய்வா நீ அழுவதை பார்க்க கொஞ்சம் கூட பரிதாபம் வரலேயே... கோபம் தான் வருது. இத்தனையும் அவள் சொல்லும் வரை உன் மர மண்டையில் ஏறவே இல்லை.
சில பேரு அப்படி தானே சிஸ்
தெய்வா எல்லாம் சொல்லி புரிஞ்சிகிட்டதே பெரிய விஷயம் சிஸ்:)
 

E.Ruthra

Well-Known Member
அப்போ ஸ்வேதாவை பொண்ணு பார்த்து மேரேஜ் பிக்ஸ் பண்ணியாச்சு
காலேஜ் முடிஞ்சு செகண்ட் வீக் இவளின் மேரேஜ் நிச்சயமா நடக்குமா?
ராஜமாதா ராஜேஸ்வரி செல்லம் மகாராணிதானே
அந்த கம்பீரம் எங்கே போகும்?
அக்காவின் சொத்தில் மஞ்சள் குளிக்கும் சஞ்சீவ்வின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வெத்து கெத்துல ஒண்ணும் குறைச்சல்
இல்லே
ராதிகாவின் திருமணம் எப்போன்னு
நீங்க சொல்லலையே, ருத்ரா டியர்
பொன்னிற மேனியன்தான் கிருஷ்ணா
குடும்ப வாரிசு சஞ்சீவ் வெத்து டம்மி பீஸுன்னு உண்மையெல்லாம் தெரிய வரும் பொழுது ஸ்வேதாவின் ரியாக்க்ஷன் எப்படியிருக்கும்?
அச்சோ பத்து ஜவுளிக்கடையும் போயிடுச்சா, சண்முகம் மொய்லாளி
இப்போ மாமனார்கிட்டே பணம் கேட்க கஷ்டப்படும் நீங்க எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு புதுவைக்கு போய் யாரு கூட இருப்பீங்க, சம்மு மாமா?
அப்போ மட்டும் தில்லையைப் பார்க்க சண்முகத்துக்கு கஷ்டமா இருக்காதா?

ராதிகா தெய்வானைக்கு நல்ல ஒரு
ரூ.999.95-வாலே செமத்தியா கொடுத்த நெத்தியடி கேள்விகள் எனக்கு ரொம்ப
ரொம்ப பிடிச்சது
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி தெய்வானையை ராது கேட்டாள்
ஹா ஹா ஹா
நல்ல ஒரு அருமையான ஸ்வீட் செஞ்சு சாப்பிடணும் போல இருக்குப்பா
நம்ப ராஜமாதா மகாராணி தானே, பொங்கல் தான் மிஸ் ஆகிடுச்சி,
அக்கா நீங்க ஸ்வீட் செஞ்சா மறக்காம எனக்கு அனுப்பிடுங்க சரியா:giggle:
 

E.Ruthra

Well-Known Member
தெய்வா கேள்வி கேட்க்க உனக்கு உரிமைஏ இல்ல அப்புறமெத்க்கு கேட்டு அசிங்க படுற
அசிங்க படவும் தானே அவங்க தப்பு அவங்களுக்கு புரிஞ்சி இருக்கு சிஸ்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top