Ak life ல நடந்தது சொல்லிட்டீங்க....... இம்புட்டு முரட்டுத்தனமா ஆளையே மாத்திட்டீங்க....... அந்த வில்லி பாட்டி தான்...... கதையை முடிச்சுட்டீங்களா??
இந்த மூணு வருஷ gap ல சுதா life ல நடந்தது சொல்லுவீங்களா..... இல்லை skip பண்ணிடுவீங்களா?
Jeeva என்ன ஆனான்? அதெல்லாம் passing clouds மாதிரியா??
ஆளையே மாத்திட்டீங்க... pudhu getup nala irukilla ?
en imagination-la innum azhaga dhan irukan..
அந்த வில்லி பாட்டி தான்...... கதையை முடிச்சுட்டீங்களா?? --- adhu irundha kadhaikku sari varadhu!! pakathu veedu vera... adhu dhan mudichutaen! epidiyum vayasagiduchu dhanae
இந்த மூணு வருஷ gap ல சுதா life ல நடந்தது சொல்லுவீங்களா..... இல்லை skip பண்ணிடுவீங்களா? --- few lines-la solluvaen. but 1 full epi kudukala. seekram kadhiaya mudipom
Jeeva என்ன ஆனான்? அதெல்லாம் passing clouds மாதிரியா?? --- mmmm
avanukku verum guest appearance dhan