P18 Nee Enbathu Yaathenil

Advertisement

naveensri

Well-Known Member
கண்ணா உன் சுந்தரிக்கு மாற்றத்தை blousela இருந்து தான் ஆரம்பிக்கணுமா? Blousekku epi eluthi படிப்போம்... சுந்தரி கெத்து தப்பா பேசினா.. தப்பா தான் நினைப்பேன், எப்படி கண்ணா மாத்துவியா? மாத்து வாங்குவியா?
 

MythiliManivannan

Well-Known Member
:love::love::love:

ஒரு blouse க்கு இவ்ளோவா........
கடைக்கு போனால் variety யா ஜன்னல் கதவு வச்சி backless tier blouse bow blouse இப்படி கிடைக்கும்........
ஆனாலும் வடிவு பாட்டியோட tailor :D:D:D

உனக்கு வீட்டுக்கு போனதும் மாத்து இருக்கு போலவே.......
பொண்டாட்டிக்கு அழகா தைக்குமா :p:p:p

இவன் ரொம்ப பண்ணுறான் சுந்தரியை.........
சுந்தரியின் பதில் செம கோபத்தில்.........
வீட்டை விட்டு துரத்த போறா உன்னை......
திண்ணையிலயே படுத்துக்குவோம்ல...... ;):cool:
 

malar02

Well-Known Member
hi MM,
ஸ்ப்பா கண்ணகட்டுத்தே அவனுக்கு ....என்னடா அப்பா இவ்வ்ளவு அவசரம் :sleep:இப்பதான் துளிர்விட்டது விவசாயி ஆயிட்ட புரியனுமே;)
 

Sainandhu

Well-Known Member
hi MM,
ஸ்ப்பா கண்ணகட்டுத்தே அவனுக்கு ....என்னடா அப்பா இவ்வ்ளவு அவசரம் :sleep:இப்பதான் துளிர்விட்டது விவசாயி ஆயிட்ட புரியனுமே;)

அவன் நட்டதும் ரோஜா பூக்கணும்னு ஆசை படுகிறான்..ஆர்வக் கோளாறுதான்
அது முள் ரோஜா என்று இன்னும் புரியலை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top