ஹாய் டியர்...ரொம்ப மகிழ்ச்சி... இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா தன் மனைவியை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுறான்... மூன்று பேரும் மூன்று விதமான கேரக்டர்ஸ்Hahaha... Super epi... Eppdi Surya Carla divorce papers வச்சுகிட்டு பொண்டாட்டி கூட சீட்டு கட்டு விளையாட்டு அதுவும் அவ இடுப்பையும் பிடிச்சுட்டு தான் இருப்பியோ... ஹரிஷ் செம்ம understanding... நடுவுல கிஷோர் yen வர்றான்?