மின்னல் அதனின் மகனோ - Book Release

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்

மிக மிக மகிழ்ச்சியான செய்தியோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

நமது அதிரூபன், துவாரகா, அஷ்மிதா இவர்களுடன் மயிலு உங்களை புத்தகவடிவில் சந்திக்க வந்துவிட்டார்கள்.
1f642.png
:)

எனது மின்னல் அதனின் மகனோ நாவல் நாகம்மை பதிப்பகம் மூலம் இன்று புத்தகமாக வெளிவந்து இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்
1f642.png
:)

புத்தகமாக வெளியிட்ட அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும், தளம் அமைத்து ஊக்குவித்த மல்லிகாக்கா Mallika Manivannanஅவர்களுக்கும் எனது நன்றிகள் பல
1f642.png
:)
1f642.png
:)

இந்த கதையை நான் முடித்த வேகம் அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் நிச்சயம் Rama Karuppasamy , Amirtha Seshadri. என்பதை மகிழ்வுடன் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.❤️

இக்கதைக்கு ஆதரவும், உற்சாகமும், ஊக்கமும் அளித்த தோழமைகளான உங்களின் பங்கு அபரிமிதமானது . அனைவருக்கும் எனது நன்றிகள்.
1f642.png
:)
1f642.png
:)
1f642.png
:)
69437155_2431938307077207_4300660743302283264_n.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு மிகவும் பிடித்த
உங்களுடைய "மின்னல்
அதனின் மகனோ"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top