E34 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi friends

Here is the nxt ud.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 34

Thanks for all ur support fnds :love::love:
aduthu, saturday/monday dhaan mudiyum.

Read and share ur thoughts
unga views, likes, comments.. idhu dhaan keeps me going. thx guys :love::love:
Shoba Kumaran
Realllly we are all frozen. Pl release us fast by giving the next epi, Malini ya Mumbai Mazhai la thalli vittudunga, illati Sudha vidara kanneer la Mumbai innum midhakkum
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் மொதலாளி எ கே
உனக்கு நல்லா வேணுண்டா
பெரிய இவனாட்டம் அவளே
எல்லாம் கண்டுபிடிச்சிடுவாள்ன்னு
லூஸில் விட்டுட்டு தொழிலைக்
கட்டிட்டு அழுதியே
இப்போ சுதா உன்னை செமத்தியா
வைச்சு செய்யப் போறாள்

மாலினிக்கு ரொம்பவே நல்ல
எண்ணம்ப்பா
மாலினியின் திட்டமிட்ட இந்த
சதி நிறைவேறுமா?

மேலே சட்டையின்றி திறந்த
நெஞ்சுடன் வந்தால் யாருக்குமே
சந்தேகம்தான் வரும்
சுதா என்ன செய்யப் போகிறாள்?

அழைப்பிதழில் முக்கியமான
பேஜஸ் இல்லையே-ங்கிறதை
யோசனை செஞ்ச சுதா
வலியக்க வந்து "நட்பு" கொண்ட
மாலினியின் இந்த சதியைத்
தெரிந்து கொள்வாளா?
இல்லை காதல் கொண்ட
மனம் அறிவை மழுங்கச்
செய்து விடுமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hi friends

Here is the nxt ud.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 34

Thanks for all ur support fnds :love::love:
aduthu, saturday/monday dhaan mudiyum.

Read and share ur thoughts
unga views, likes, comments.. idhu dhaan keeps me going. thx guys :love::love:
Shoba Kumaran
அலோ எச்சூஸ் மீ ஷோபா டியர்
இதெல்லாம் உங்களுக்கே
நல்லாயிருக்கா?
வாரத்தில் முதல் நாள் இப்படி
எங்களை டென்ஷன் பண்ணிட்டு
again saturday-தான் வருவேன்னு
நீங்க சொல்றது நியாயமா?
இது தர்மமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top