உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 36 {final}

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான காதல் கலந்த காவலர்களின் கதை சூப்பர் சிஸ் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்த கதாபா்ததிரம் நம்ம பிங்கிதான்.... தீரன் பிரதர்ஸ்ஸ இந்த அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் ஒரு வழியாக்கிட்டாங்க... கடைசில அந்த பசங்க ரெண்டும் கரெக்டான இடத்துல இருக்கிறது வெகு அருமை ஆராவும் தீரனும் அப்பா அம்மாவா நல்லா பார்த்துக்குவாங்க ....அருமையான கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்... சீக்கிரமா அடுத்த கதையோட வாங்க...:love::love::love:
நன்றி mahesh sis என்னோட writing journey ல உங்க help முக்கிய பங்கு வகிக்கிது. சமைச்சி கொடுத்து அனுப்ப கூட முடியாததால cooking recipe போடலாம்னு இருக்கேன் சமைச்சி சாப்பிட்டுசொல்லுங்க
tnq u, tnq u, tnq u :love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top