ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Wow lovely story
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Wow lovely story
ஹாய் சிஸ் உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... இரண்டாவது பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்...தமிழ் குழந்தைகளை பத்தி.....ஹாய் பிரியா...
ஒரு அழகான மென்மையான காதல் கதையை,கிராமத்து சூழலில், உறவுகளின் புரிதலோடு கொடுத்ததுக்கு நன்றிகள் பல.
தோப்பு வீடு, கிணறு ரொம்ப miss பன்னுவேன் .
தொய்வு இல்லாமல் கதை கொண்டு சென்ற விதம் அருமை
முடிவில் தமிழுக்கு என்ன baby
சொல்லாம விட்டுடிங்க...
All the best fr ur Next story...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்very very nice story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... கண்டிப்பா சீக்கிரம் வர முயற்சி செய்யுறேன் சிஸ்Awesome sis really superbno words to say luvly
All the best for ur next story
Eagerly waiting pls come soon
நன்றி டியர்Lovely story
நன்றி சிஸ்Nice love storyyyy
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி சங்கிதா சிஸ்Nice Story Priya.. inniku thaan fullah padichu mudichaen. unga stylela matrum oru azhagaanan graamathu kathai. Simply superb
மகிழ்ச்சி சிஸ்Super excited