துரை கேடின்னா கதிரு ஜில்லா கேடியா இருப்பான் போலயே..
பயபுள்ள எங்க தட்டினா துரை அவுட் ஆவான்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கு
இவன் சுவிட்ச் ஆப் பண்ண போனா அவன் ப்யூஸ் கேரியரையே புடுங்குறானே
துரை உன் காட்டுல மழைதான்
புள்ளைக்கு இப்பத்தேன் உன் அருமை புரிஞ்சிருக்கு..
கையில இருக்க பொருளோட மதிப்பு தெரியாதுன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
இப்போவாச்சு கனிக்கு அவன் சந்தேகப்படாத குணமும் பெருந்தன்மையும் தன் தப்பும் புரிஞ்சுதே
கையோட இருக்கி பிடிச்சு என்ன பிரயோஜனம் கனி..
வாழ்க்கையோட சேர்த்துப்பிடிக்க போராடு
அவன் அன்பால உன்னை காயப்படுத்த பயந்து விலகி நிக்கறான்..
நீ காதலால கட்டிப்போட்டு நெருங்கு..
வாழ்க்கையை வாழ்ந்து பாரு
மகி சிஸ் லவ்லி யூடி..
ரெண்டு புள்ளைகளை வச்சு தீயை பத்த வச்சுட்டிங்க போல
புகையுமா?!
எரியுமா?!