E09 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மாற்றுத்திறனாளியோ-ன்னு
நினைச்சு உதவி செஞ்ச
சுதாவுக்கு கார்த்திக் ஏதும்
கெடுதல் பண்ணுவானோ?

நம்ம சுதாக்காவுக்கு வண்டி
நல்லா ஓட்டத் தெரியாதா?

ஹா ஹா ஹா
சுதாக்கா வெறும் டம்மி
பீஸுதானா?
 

banumathi jayaraman

Well-Known Member
ண்ணா அஷோக் ண்ணா
பென்ட்லி சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்
காரில் போகும் நீங்கள்
உங்கள் மனங்கவர்ந்த
மல்லிகை சுதாவையும்
கூட்டிட்டுப் போலாமில்லே,
அஷோக் ண்ணா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
நடந்து போறவன்லாம்
ஓவர்டேக் பண்ணுற மாதிரி
சுதாக்கா வண்டி ஓட்டுற
அளகு சூப்பருங்கோ,
ஷோபா டியர்
நொந்துட்டான்ப்பா கார்த்திக்
இதிலே தம்பி வேற
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அஷோக் and சுதா இருவருமே
ஒருவரையொருவர் விரும்புகிறார்கள்
இவர்களின் காதல் நிறைவேறுமா,
ஷோபா டியர்?

மாற்றுத்திறனாளியோ-ன்னு
நினைச்சு உதவி செஞ்ச
சுதாவுக்கு கார்த்திக் ஏதும்
கெடுதல் பண்ணுவானோ?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
மாற்றுத்திறனாளியோ-ன்னு
நினைச்சு உதவி செஞ்ச
சுதாவுக்கு கார்த்திக் ஏதும்
கெடுதல் பண்ணுவானோ?

நம்ம சுதாக்காவுக்கு வண்டி
நல்லா ஓட்டத் தெரியாதா?

ஹா ஹா ஹா
சுதாக்கா வெறும் டம்மி
பீஸுதானா?
சுதா இமேஜ் ரொம்ப damage அகிடுச்சு போல :) தெரிசிடுச்சா அவ நிலை :ROFLMAO::ROFLMAO:

இல்ல.. அவளுக்கு கெடுதல் பண்ண வேர ஜீவங்கள் இருக்கு.. அதுல கண்டிப்பா கார்த்திக் இல்ல!
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அஷோக் and சுதா இருவருமே
ஒருவரையொருவர் விரும்புகிறார்கள்
இவர்களின் காதல் நிறைவேறுமா,
ஷோபா டியர்?

மாற்றுத்திறனாளியோ-ன்னு
நினைச்சு உதவி செஞ்ச
சுதாவுக்கு கார்த்திக் ஏதும்
கெடுதல் பண்ணுவானோ?

காதலை நிறைவேற்றிடுவோம்.. ஆனா அதுகப்புறம் என்ன நடக்கும்னு யோசிச்சா தான் மனசு கஷ்ட்டமாயிருக்கு!

இந்த கதைல சுயநலம் இல்லாத ஒருத்தன் கார்த்திக்.. சோ அவனால சுதாக்கு பிரச்சினை இல்ல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top