Tks ரம்யா.........
திலோ அம்மா செம......... பொண்ணை நாறடிக்கிறாங்க.......
டாக்டர் செம சப்போர்ட்...........
உங்க அப்பா பொண்ணு இடையில் நான் வரல......... எனக்கு அப்புறம் தான் உங்களுக்கு மத்த யாரும்..........
திலோ very practical.........
கல்யாணம் பண்ணிக்கிட்டோம் கடமைக்கு வாழ்ந்தோம்னு இருக்கக்கூடாது........
சில விஷயங்கள் ஸ்பெஷலா இருக்கணும்........
அதுவும் என்னோட திலோக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும்.........
என்ன ஸ்பெஷல்? திருநெல்வேலி???????????
அமுல் பேபி அட்டகாசம் 2 ரெடி பண்ணுறாளே.......
இது எப்போ இருந்து......... அரவிந்தா
ஒன் டூ வேஷ்டி எடுத்து த்ரீ ஃபோர் வரிஞ்சி கட்டி
ஒன் டூ மீசையத்தான் த்ரீ ஃபோர் முறுக்கி முறுக்கி
சிலம்பை எடுத்து சுழட்டு சுழட்டு
ஆம்பளயாய் வளரு வளரு ஹோய் ஹோய்............