Poovai Nenjam 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா?",
வைதேகி ஏனம்மா?"
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய், கூமுட்டை
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி டியர்?
கொஞ்சம் திரும்பி, அவளைப்
பார்த்தால்=தான், என்ன,
உனக்கு, ராம் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னத்தை எதற்காக,
என்னத்தை தடை,
என்னத்தை இனி,
என்னத்தை இருவருக்குள்ளும்,
என்னத்தை வரிகளே,
என்னத்தை ஓடி,
ஹ்ம்ம்.......................
ராம் and வைதேகி, இரண்டு
பேருமே அட்டர் வேஸ்ட் பா,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
போற போக்கைப் பார்த்தால் கல்யாணமாகி மாலதி குழந்தையுடன் வந்துடுவா போலவே, மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்பவும், ராம், வைதேகி
இதுங்க இரண்டும், இப்படி,
நீ சப்பு, நான் சப்பு=ன்னு
பேசிக்கிட்டு திரிவாய்ங்களோ,
மல்லிகா டியர்?
 

Joher

Well-Known Member
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது
லேசா லேசா… நீண்ட கால உறவிது லேசா
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே… விரைவினிலே…
கலர்கலர் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே… உலகினிலே… பிறந்தவளே !

நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே… விரிகிறதே…
தனிமையில் இருக்கையில் எரிகிறதே..
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே…
 

Suvitha

Well-Known Member
போற போக்கைப் பார்த்தால்,
கல்யாணமாகி, மாலதி
குழந்தையுடன்,
வந்துடுவா போலவே,
மல்லிகா செல்லம்?
You are absolutely correct Banuma:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top