சுகமான ரயில் பயணம் தான்........sis. கும்பகர்ணனுக்கு தங்கச்சியா..........இந்த தூக்கம் ....உண்ட மயக்கம்போல இதில் தலைவர் wife மடியில் சாய்ஞ்சு தூங்கட்டும்ன்னு கடவுள் கிட்ட pray செய்யறாரு ......... nice ud sis.
எஸ் எஸ் கும்பகர்ணன்க்கு தங்கச்சியே தான்...
கடவுள் எதாச்சும் கருணை காட்டா மாட்டாருன்னு தான் ஒரு சின்ன பிரார்த்தனைடா... அவன் ஆசை நிறைவேறட்டுமே!!