Wednesday, April 24, 2024

    Viral Theendidu Uyirae

    ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தனியே இருக்க இருக்க இதன் நினைவுகள் அதிகமாக கனம் தாளமாட்டாது இறங்கி கீழே வந்து தோட்டத்தில் நின்றுகொண்டாள். தூறல் ஓய்ந்து மெல்லிய காற்று வீசிக்கொண்டிருக்க அந்த குளுமையை ரசித்து அனுபவித்தபடி நின்றிருக்க சத்தமில்லாமல் அவளின் பின்னால் வந்து நின்றான் வசீகரன். கேட்டிற்கு வெளியேயே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வர முல்லைக்கொடி...
    தீண்டல் – 30 (1) “மத்தபடி உங்க சம்பாத்தியத்துக்காக இல்லை. ஏன் தினக்கூலி வாங்கற ஆளுங்க வீட்டுல இருக்கற சந்தோஷமும், நிம்மதியும், சிரிப்பும் இந்த வீட்டுல இருக்க சொல்லுங்க? அதிகமா பேசிட கூடாது, சத்தமா சிரிச்சுட்ட கூடாது. எங்கயும் யாரையும் பார்த்திட கூடாது. எல்லாத்துக்கும் அடக்குமுறை. அதை நாங்களே எங்க மேல உள்ள அக்கறைன்னு சாயம்...
    தீண்டல் – 3(1)                  அம்பிகா போட்டோ எடுப்பது என்னவோ மணமக்களை எடுப்பதை போலதான் இருந்தது. ஆனால் அவருக்கு தெரியுமல்லவா ஏன் எதற்கென்று. “பெரியம்மா எப்படியிருக்கீங்க?...” என்ற குரலில் மொபைலை உள்ளே வைத்துக்கொண்டிருந்தவர் திரும்பி பார்க்க அங்கே அபிராமி தன் கணவனுடன் நின்றாள். “நீ அபியில்ல...” “நான் அபிராமி தான். வேற யாரும் இல்லை...” என அவளும் சிரித்தபடி சொல்ல, “ஹேய்...
    “என்ன சித்தப்பா இங்க தனியா வந்து உட்கார்ந்துட்டீங்க?...” என மெதுவாக கேட்க, “அதான் மாப்பிள்ளைன்ற பேர்ல ஒருத்தன கொண்டுவந்து என்னை தலைகுனிய வச்சுட்டீங்களே?...” என்று மற்றவர்களை குற்றம் சாட்ட, “என்ன சித்தப்பா இது? உங்களுக்கு பிடிச்சதால தான இந்த சம்பந்தமே நடந்துச்சு...” “அதான் நான் பண்ணின பெரிய தப்பு. போலீஸ்க்காரன் ரொம்ப வாய்சவடால் விடுவான்னு தெரிஞ்சும் புத்தி மழுங்கி...
    தீண்டல் – 26(2) “மகாபிரபு, இங்கயே வந்துட்டீங்களா? செல்லம்மே...” என அவரின் தோளை பற்ற முனீஸ்வரனுக்கு பேரதிர்ச்சியாக போனது. மருமகன்கள் முன்னாள் குடித்துவிட்டு இவன் என்ன செய்கிறான் என்கிற அதிர்ச்சியும், ஒரு வெளிய மருமக்க பிள்ளைகளும் இந்த பழக்கத்தை வைத்திருக்கின்றனரோ என்கிற கவலையும் அவரை அப்படியே நிற்க வைக்க, “டார்லிங் சனீஸ், உன் கண்ணுல இருக்கு பனீஸ், அதை என்...
    தீண்டல் – 34(1)               திருமண வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து அவ்வளவாய் உறக்கமில்லாமல் இருந்தவருக்கு அலைச்சலில் அசதியாய் உறங்க சூர்யா வந்ததும் தெரியவில்லை. தன்னை அணைத்ததும் தெரியவில்லை. ஏசி அறையில் குளிருக்கு இதமாய் அவர் உறங்க இவனோ கையை வைத்துக்கொண்டு இருக்கமுடியாமல் உறக்கமும் வராமல் அவரின் முகத்தை விரல்களால் அளந்துகொண்டிருந்தான். அறையில் கசிந்துகொண்டிருந்த மெல்லிய விளக்கொளியில், “செல்லமே உன்னோட அழகே...
    தீண்டல் – 4 (2) இதை பார்த்துக்கொண்டிருந்த வசீகரனுமே ஒருகணம் ஸ்தம்பித்து போனான். ஒரு நொடியும் யோசிக்கவில்லை. சூர்யாவை அழைத்து அவனின் காரை எடுக்க சொன்னவன் மொபைலை பார்த்துக்கொண்டே முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டான். பதறிப்போய் கூசி நின்ற தந்தை, தாயின் நிலை எப்படி இருக்குமென்று அவனால் வரையருக்கவே முடியவில்லை. “வேகமா போடா...” என கோபத்தில் வார்த்தையை கடித்து துப்ப இங்கே...
    தீண்டல் – 34(2) “இப்போ தான் கொஞ்சம் முன்னாடி. நீங்க என்ன இங்க?...” அஷ்மியும் அவனிடம் கேட்க, “இது என் பெரிய மாமனார் பையன் கல்யாணம். இப்போ வேகமா போனாரே அவர் தான் என் மாமனார்...” “வாவ்...” என சொல்லிய விதம் வசீகரனுக்கு புரிந்துபோனது. அதற்கு புன்னகைத்தவனிடம், “இவர் என்னோட ஹஸ்பண்ட் பிரசாத்...” “ஹலோ பாஸ்...” என்று அவனிடம் கை குலுக்க...
    “நீ இப்படி சொல்லுவன்னு தான் அம்பிகாம்மா குடுத்துவிட்டுட்டாங்க. இரு எடுத்துட்டு வரேன்...” என்றவன் கேரியரை கொண்டுவந்து டேபிளில் வைக்க, “அனுவையும் கூப்பிடு, சேர்ந்து சாப்பிடுவோம்...” “அவ ஒரு போன் கால்ல  இருக்கா...” “ஹ்ம்ம்...” என சொல்லிவிட்டு எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு வர அவனுக்கும் எடுத்துவைத்து தனக்கும் வைத்துகொண்ட சூர்யா, “என்னடா நிதிட்ட பேசினியா?...” என்று ஆரம்பிக்க,  “இல்லையே...” சாப்பிட்டுக்கொண்டே அவனும்...

    Viral Theendidu Uyire 33

    தீண்டல் – 33                     ஹாஸ்பிட்டலில் அனைவரும் வெளியில் அமர்ந்திருக்க முனீஸ்வரன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சத்தமில்லாமல் அழுதபடி அமர்ந்திருந்தார் பார்கவி. அவருக்கு துணையாக அம்பிகா. “சும்மா அழுதுட்டே இருந்தா உங்க உடம்புக்கு ஏதாவதாகிடாம அண்ணி. அண்ணனுக்கு தான் சரியாகிடுச்சே. காய்ச்சலும் குறைஞ்சிருச்சு. இன்னும் கொஞ்சம் நேரத்துல கண்ணு முழிச்சுடுவார்...” அம்பிகா அவரை தேற்ற இன்னுமே கண்ணீர் கொட்டியது. அவரால்...
    “இப்போதைக்கு எதுவும் முடிவு பண்ணலை. கொஞ்சம் டைம் குடுங்க...” என்றவன் சிறிது நேரம் அவர்களுடனே இருந்துவிட்டு தன் அலுவலகம் வந்தவன் பிற்பகல் தாண்டியிருக்க புகழுக்கு அழைத்தான். “வசீ...” தயக்கமாய் வருத்தத்துடன் வந்தது அவனின் குரல். “உன் சித்தப்பா என்ன சொன்னார் என் அப்பாக்கிட்ட? ஒரு வார்த்தை குறையாம எனக்கு தெரியனும்...” அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க வேறு...
    “அப்ப நேரா அங்க தான வந்திருக்கனும்? ஏன் இங்க வந்தாராம்?...”  “அதான் நீங்களே சொன்னீங்களே, ஆடி அழைப்புக்கு சேர்ந்து வந்த தான் மதிப்புன்னு. சேர்ந்து போக நான் ப்ளான் பண்ணியிருந்தா உங்க பொண்ணு வாயே திறக்காம என்னை விட்டுட்டு வந்துட்டா. நான் மட்டும் தனியா வந்தா அது எனக்கும் மதிப்பில்லையே. எனக்கும் கோபம் வரும் தானே?...” அவனின்...
    தீண்டல் – 4            நல்லவிதமாய் ரிசப்ஷன் நடந்து முடிய சொன்னது போல முனீஸ்வரன் சந்தியா சந்நிதியை அங்கே இரண்டுநாட்கள் இருக்க வைத்தார். சந்தோஷமாய் தலையாட்டியவர்களுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி அவரும் சேர்ந்து அங்கே தங்கிவிட்டது தான். ரிசப்ஷன் கிளம்பிக்கொண்டிருக்கும் பொழுதே சந்தியாவின் மாதாந்திர பிரச்சனை வந்துவிட என்ன செய்வதென தெரியாமல் பதறிவிட்டார் பார்கவி. “இது ஒரு பிரச்சனையா?...

    Viral Theendidu Uyirae 7 2

    “இப்ப சந்தோஷமா உங்களுக்கு? போங்க...”  சந்நிதி பேச, “உங்கப்பனுக்கு கொஞ்சமாவது அறிவிருந்தா இப்படி வயசுப்பொண்ண பரிகாரம் பண்ணவைக்கிறேன்னு ஊர் ஊரா கூட்டிட்டு சுத்துவாரா? இடியட்...” என்ற வசீகரனின் கத்தலில் முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது சந்தியாவின் விழிகளில் இருந்து.  “எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசாதீங்க. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க மட்டும் பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா...
    வெள்ளிகிழமை முனீஸ்வரனின் வீடே பரபரப்பாய் இருக்க நீதிமாணிக்கம் ஹாலில் அமர்ந்திருந்தார். உடன் புவனேஷ்வரன். புகழ் இங்குமங்கும் நடந்துகொண்டும் தங்கைகளுக்கு என்னவேண்டும் என்று பார்த்துக்கொண்டும் இருக்க பெண்கள் வருபவர்களுக்கு பலகாரம் தயார்செய்ததை எடுத்துவைத்துக்கொண்டிருந்தனர். முனீஸ்வரன் இன்று வரை நீதிமாணிக்கத்திடம் சகஜமாய் பேசுவதில்லை. எதுவாவது சொல்லவேண்டும் என்றால் சொல்வது அதையும் புகழை வைத்து சொல்வது இப்படித்தான் சென்றுகொண்டிருந்தது. வீட்டிற்கு வந்தால்...
    தீண்டல் – 32            “வசீகரனின் சந்நிதி, இந்த வார்த்தை இது குடுக்கற அர்த்தம் எனக்கு எப்படி ஒரு உணர்வை தரும்னு நான் யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாது. அது என்னால மட்டுமே புரியக்கூடிய அனுபவிக்க கூடிய ஒன்னு. ஆனா வெறும் வார்த்தையில் மட்டும் இது இருக்குதோன்னு தோணுது...” சந்நிதியின் குழப்பமான மனநிலை இன்னும் தெளியாமல் இருக்க அவளின்...
    தீண்டல் – 12 (2) “ஹ்ம்ம் அம்மாவை கண்டுபிடிச்சாச்சு...” என தலையாட்ட, “இத்தனை மெனக்கெடனுமான்னு அப்பா கேட்கார் வசீ...” தன் வாட்டதிற்கான காரணத்தை சொல்ல, “அப்பாவும் வந்தாரா?...” “ஹ்ம்ம், உன்கிட்ட நம்ம ப்ரெஸ் பத்தி பேசனும்னு வந்தார். நீ போன்ல புகழ் கூட பேசிட்டு இருக்கறதை பார்த்து கேட்டுட்டு என்கிட்டே இதை சொல்லிட்டு போய்ட்டார்...” “என்கிட்டயும் தான் இதை கேட்டார். நான்...
    தீண்டல் – 8           சந்நிதி சென்றபின் அங்கேயே தான் நின்றான் வசீகரன். அவனின் மனதில் இனி அவளை எப்படி அணுகுவது என்கிற யோசனைகளை படமெடுக்க எதுவும் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. “என்ன வசீ இப்படியே நிக்கிற?. என்ன சொன்னாங்க தங்கச்சி?...” “நான் அவ பின்னலா வர கூடாதாம். இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ண கூடாதாம்...” “கூடாதுன்னா? என்ன பண்ண போற?...”...
    தீண்டல் – 10               இரவு வரை முனீஸ்வரனின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பாதி இரவுக்கு மேல் நினைவு திரும்பி மீண்டும் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். ஆபத்துக்கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவர் வந்து சொல்லியதும் தான் நிம்மதியானது வசீகரனுக்கு. பார்கவி இரவில் கண்விழித்து கேட்கவும் சந்தியாவை மெதுவாய் அழைத்துக்கொண்டு சென்று காண்பிக்க வைத்தான் வசீகரன். ஆனால் அவர்கள் முன்னிலையில் அவன்...

    Viral Theendidu Uyirae 6

    தீண்டல் – 6           சிறிது நேரம் கோவிலிலேயே நின்று அங்குமிங்கும் சுற்றி வந்தான் வசீகரன். தன்னுடைய கேமராவினால் சில இடங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க, “ஏன்டா புதுசா பார்க்கிற மாதிரி ரசிச்சு ரசிச்சு எடுத்திட்டிருக்க? இங்க முன்னபின்ன வந்ததில்லையா நீ? ரொம்ப பன்றடா...” சூர்யா அலுத்துக்கொள்ள, “எத்தனை முறை வந்தாலும் சில விஷயங்கள் புதுசா தான் தெரியும். போன தடவை...
    error: Content is protected !!