Saturday, August 8, 2020

  Thol Serntha Poomaalai

  Thol Serntha Poomaalai 29 1

            அதிகாலையில் பூமாலை தயாராகி அறைக்குள் வர , இவளுக்கு முன்பாகவே தயாராகி நின்றிருந்தான் சூர்யா. வந்தவள் ஆச்சரியமாக , "மச்சு நான் வந்துதான் உங்கள எழுப்பனும்னு நினைச்சேன் …நீங்க என்னனா எனக்கு முன்னாடியே ரெடியாகிட்டீங்க போல … வாங்க வாங்க நல்லா வெயில் வரதுக்குள்ள அருவில குளிச்சுட்டு வருவோம்..... தண்ணீ இப்ப நிறைய வருதாம்..." என...

  Thol Serntha Poomaalai 28

          சூர்யாவின் மடி மீது இருந்து எழுந்தவள், அங்கிருந்த மேஜை மேலிருந்த மொபைலை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க , "வேற மொபைல் வச்சு தான் அவர்கிட்ட பேசுறியா …. ஏன் இந்த கேம் ரோஸ் பட் … நான் இப்படி தவிக்கிறதப் பார்க்க வா ….. " பூமாலை ஒன்றும் பேசாமல் அதிலிருந்து டிரைவருக்கு அழைத்து மகனைத்...
  யோசித்துக் கொண்டே முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் காரைச் செலுத்த ஒர் இடத்தில் சலசலப்பு , போக்குவரத்தும் அதிகம் இல்லை .. என்ன என்று எட்டிப் பார்க்க ஓர் ஆட்டோவும் குறுக்கே வந்த லாரியும் மோதியதில் ஆட்டோ ஓட்டுனரும் … அதில் வந்த இளம் பெண்ணும் படுகாயமடைந்து இருப்பதாக பேசிக் கொண்டனர்.  சூர்யாவுக்கோ ஒரு நொடி இதயம்...
               மகனைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவனிடம் , "அப்புறம் சின்னய்யா .... பட்டு பிள்ளைய கூட்டிட்டு நீங்க தேனில இருக்கிற உங்க அக்கா வீட்டுக்கு போங்க , நானும் அவரும் ஒரு அஞ்சு நாள் கழிச்சு வந்து கூட்டிக்கிறோம்னு சொல்லிச்சு. அங்க என் அக்கா பேரப் பசங்க இருக்காங்க சின்னவரு கூட விளையாடங்கய்யா....." "அஞ்சு நாளா...

  Thol Serntha Poomalai 26 1

          மருத்துவமனையினுள் சென்று மருத்துவரைப் பார்த்து விட்டு தேவையான மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டவள் வீடு வந்து சேர்ந்தாள். அன்னம்மாவிடம் , "அன்னம்மா இங்கயிருந்து காலேஜ் ரொம்ப தூரம் , அதனால காலேஜ் பக்கமே ஒரு வீடு பார்த்துதாறேன்னு என் ஃபிரண்ட் சொன்னா , நான் அந்த வீடு ரெடியானதும் உங்கள வந்துக் கூட்டிட்டுப் போறேன்....

  Thol Serntha Poomalai 26 2

  அவள் உள்ளே சென்று மாற்றுத் துணி எடுத்துக் கொண்டு குளியலறை சென்று விட்டாள். உடை மாற்றி விட்டு வெளியில் வந்தவள் கண்ணில் அந்தப் பெரிய கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து , கைகள் இரண்டையும் தலைக்குப் பின் கோர்த்து கண்கள் மூடி அமர்ந்திருந்த சூர்யாவின் தோற்றம் என்னவோ செய்ய , அவனருகில் சென்று நெருங்கி...
           இறுக்கம் என்றால் காற்றும் நுழைய முடியாத இறுக்கம் ,கழுத்தைக் கட்டிக் கொண்டவள் சூர்யாவின் விழிகளை ஈட்டியாய் துளைத்துக் கொண்டே அவன் உதடுகளை நெருங்க , பட்டென்று கதவு திறந்துக் கொண்டு " ம்மா … " என்றவாறு உள்ளே ஓடி வந்தான் அவர்களது ஆசை புத்திரன். சட்டென்று விலகியவர்கள் தங்களை நிகழ்வுக்கு கொண்டு வந்தனர்....
  வீடு வரவே பத்து மணி ஆனதால் பாக்யம் பேரனை வாங்கியவர், " பட்டு பேரன் என் கூட இருக்கட்டும் , எழுந்து தேடுனா உன்னைக் கூப்பிடுறேன் …நீங்க ரெண்டு பேரும் போய் உடுப்பு மாத்திட்டு படுங்க" என்று அவள் கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு அவரறைக்குச் சென்றார். மெளனமாகவே அறையை அடைந்தனர் .முதலில் உள்ளே...
  Episode 24 (2) அதன் பிறகு அவனுக்கும் வேலைகள் இழுத்துக் கொண்டது. நான்கைந்து நாளில் மகனை அறைக்கு அழைத்த தில்லை, "சூர்யா , உங்கப்பா பூமாலைக்கு கார்டியனா அவருக்கு அப்புறம் உன் பேரை தான் போட்டுருக்கார் போல , நீ அமெரிக்கா போனதும் அடிக்கடி உன்னால கவனிக்க முடியாது... இங்க நம்ம வக்கீல் வச்சு நான் எல்லாம்...
  Episode 24 (1) மேசையில் மயங்கி கிடந்தவளை தண்ணீர் தெளித்து எழுப்பி , " ஏன் மா சாப்பிடலயா நீ ….இந்தா இந்த ஜுஸ் குடி" எனவும் வாங்கி குடித்தவளுக்கு அது அன்னாசி பழ ஜூஸ் என்பது தெரியவும் , "அத்தை வாஷ் ரூம் போய்ட்டு வாரேன்" என்றவள் வேகமாக சென்று வாய்க் கொப்பளித்து முகம் கழுவி...

  Thol Serntha Poomaalai 23

           "என்னடி ….இப்படி படுத்து படுத்து இருக்கிற , ஃபுட் எதுவும் ஒத்துக்கலயா … வாமிட் வேற பண்ற , வா வார்டன்கிட்ட சொல்லிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம்." என்ற ரேஷ்மாவிடம் , "இல்ல ரேஷூ எனக்கு ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் …நீ கிளாஸ் போ" என்றவள் அவளை அனுப்பிவிட்டு , ஒரு தடவை சூர்யாவிற்கு ஃபோன் செய்துப்...
       பிஜூ வீட்டிலிருந்து கிளம்பிய சூர்யா போகும் வழியில் இருந்த ஒரு மாலில் வண்டியை நிறுத்திவிட்டு , பெண்கள் உடைகள் விற்பனை செய்யும் கடைக்கு அழைத்துச் சென்று , "டூ… த்ரீ டேஸ் போட்டுக்க தேவையானத எடுத்துக்கோ, நான் இதோ வாறேன்" என்றவன் மகனைத் தோளில் போட்டுக் கொண்டு கடையை விட்டு வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தவன்...
  சில முக்கியமான ஃபைல்களில் கையெழுத்துக் கொண்டிருந்தான்.அதில் ஒன்று தமிழ்நாடு பிரிமியர் லீக் கபடி போட்டிகளில் அவர்களது நிறுவனமும் ஸ்பான்சர் செய்வதால் அது சம்பந்தமான கோப்புகள் என்பதை அறிந்துக் கொண்டான். ஆனால் ஒரு இறுக்கத்தோடே வேலைகள் செய்துக்கொண்டிருந்தவனுக்கு 'கபடி 'என்ற வார்த்தை தன்னையறியாமல் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது. அந்த புன்னகை உடல் இறுக்கத்தையும் மன இறுக்கத்தையும்...

  Thol Serntha Poomaalai 21 2

  "மச்சு …. இங்கப் பாருங்க ஆதி அம்மா சொல்றார் , ஆதி தவழ்றார் … ஆதி நடக்கிறார் மச்சு ..... சீக்கிரம் இந்தியா வாங்க மச்சு " என்றுப் பேசியவள்… அவனிடம் ஃபோனைக் கொடுத்து , "மச்சு வுக்கான விளக்கம் கிடைச்சதா ….இப்ப கிளம்புவோமா …." என சொல்லும் போதே மொபைல் அடிக்க , பிஜூ...

  Thol Serntha Poomaalai 21 1

            "அப்பா" என்ற அலறலுடன் பூமாலையின் கையை விட்டு விட்டு சூர்யா சென்றானென்றால்… தில்லையோ அருகில் நின்றுக் கொண்டிருந்த  செவிலியரின் மேலேயே சரிந்துக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த பூமாலையும் சுவற்றில் சாய்ந்து நின்று விட்டாள். "மாமா நீங்க எப்பவும் எனக்குத் துணையா இருக்கணும்னு தான் எனக்கு பிள்ளையா வந்துருக்கீங்களா....." அதற்குள் மருத்துவமனையில் பரபரப்புதொன்றிக் கொண்டது. தான் உள்ளே இருந்தால்,...

  Thol Serntha Poomaalai 20 2

  அம்மா மகன் பாசப்பிணைப்பை ஒரு விரக்திப் புன்னகையோடுப் பார்த்துக் கொண்டிருந்தப் பூமாலை , "அத்தை நான் மாமாவைப் பார்த்துட்டு கிளம்புறேன் . மாமாவுக்கு நல்லாகிடும் கவலைப்படாதீங்க.." என சொல்லும் போதே கண்களில் கண்ணீர் வர , அந்த அறையை விட்டு வெளியேறினாள். துடைக்க துடைக்க கண்ணீர் வழிந்துக் கொண்டே இருக்க ஆதவன் இருந்த அறைக்குள் சென்றாள்...

  Thol Serntha Poomaalai 20 1

          அந்த இரவு நேரம் நிலவின் ஒளியில் கடல் அழகாக ஜொலிக்க .. தூரத்தில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் வெளிச்சம் நீரில் பட்டு அதுவும் அழகாகத் தெரிய , சூர்யாவின் கைவளைவில் தன் கையை செலுத்தி கடற்கரை ஓரமாக மணலில் கால் புதைய நடந்துக் கொண்டிருந்தாள் பூமாலை . "சார் வாரீங்களா தண்ணீல கால் வைக்கலாம்...

  Thol Serntha Poomaalai 19

          "அன்னம்மா நீங்க கவலைப்படாதிங்க, சார்கிட்ட சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்றேன். அவங்க அமெரிக்கா கிளம்புற வரை நான் காலேஜ் லீவுக்கு இங்க தான் வருவேன். அப்ப பேசிக்கலாம்" என்று அன்னம்மாவிற்கு ஆறுதல் அளித்தவள் தினமும் தன்னுடன் பாசமாக விளையாடும் குழந்தைகளிடமும் விடைபெற்று வீட்டை அடைந்தாள். நாளை கல்லூரி செல்ல வேண்டும் , முன்பு எப்போதடா கல்லூரி...

  Thol Serntha Poomaalai 18

          கூட்டத்தில் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தவனிடம் , "சார் நீங்க சப்பிட்டீங்களா … நேரம் ஆகிருச்சே… பெனிக்கா எனக்கு நிறைய சாப்பிட வாங்கி தந்து எனக்கு வயிறு ஃபுல். இதுக்கு மேல வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வரதுனா கஷ்டம். என்னைய வெளியவே …. இல்ல இல்ல லிஃப்ட் கிட்ட … "மிகவும் இருட்டாக இருக்கவும்...

  Thol Serntha Poomaalai

              அந்தக் கட்டிலில் புரண்டு புரண்டுப் படுத்தவள் , ஒரு கட்டத்தில் அவளால் அவனது தூக்கம் கலைவதுத் தெரிய , மெல்ல எழுத்துக் கொண்டு அந்த அறைக்கதவை சாத்திவிட்டு  சென்று ஹால் சோபாவில் படுத்துக் கொண்டாள். அவனது பேச்சும் , செய்கையும் அந்தப் பருவப் பெண்ணின் உடலிலும் , மனதிலும் ஏதேதோ இனம் புரியா மாற்றங்களைத் தர...
  error: Content is protected !!