குந்தவியின்காரியங்கள்முடிந்துஒருவாரம்கடந்துபோயிருக்க, இந்தஒருவாரமாகவீட்டில்தான்இருந்தாள்அலரிசை. ஏற்கனவேகுந்தவையின்பிரசவம், அவளின்மரணம்என்றுவரிசையாகவிடுப்புஎடுத்துவைத்திருக்க, எல்லாம்சேர்ந்துஒருமாதத்தைதாண்டிஇருந்தது. ஆனால், அதைபற்றியகவலைசற்றும்இல்லாமல்தன்முழுநாளையும்அண்ணன்மகளோடுகழித்துவந்தாள்அவள்.
அருணகிரிஇரண்டுமூன்றுநாட்களாகவேயோசனையுடன்அவளைபார்த்தாலும்எதுவும்பேசிக்கொள்ளவில்லை. மகள்என்னமுடிவில்இருக்கிறாள்என்பதுலேசாகபுரிந்ததுஅவருக்கு. ஆனால், நடைமுறைக்குஅதுசரிவருமாஎன்பதுதான்அவரின்யோசனையாகவேஇருந்தது.