Viral Theendidu Uyire - 30

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பா முனீஸை வெளுத்து வாங்கிட்டா லேடி முனீஸ்........
பார்கவி தான் பாவம் இந்த லோசை கட்டிக்கிட்டு படாத பாடு படுறாங்க...........


மாமியார் வீட்டுக்கு அத்தான் தான் கூட்டிட்டு போகணுமா???
அண்ணன்கள் என்னவானாங்க???
வீட்டுக்காரன் காத்துட்டு இருக்கான்.......
போலீஸ்காரர் கோபத்தில் வர்றார்........ மாமியாரையும் கூட்டிட்டு போக ட்ரை பண்ணுவாரோ???
அப்போ தானே இந்த மனுஷனுக்கு புத்தி வரும்.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
நிதி பொங்கிட்டா...
இனி வசீதான் வந்து வடிய வக்கணும்..

பார்கவிய ரெண்டு பொண்ணுங்கள யாராவது ஒருத்தர் கூட கூட்டிட்டு போகனும் , அப்பதான் இந்த முனிசுக்கு பொண்டாட்டியோ ட அருமை புரியும்...

Eagerly Waiting for next episode...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top