Viral Theendidu Uyirae - 32

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
Vasee Sannithi kulappam poittu kadhal vanthu happya irukkanga....
Bargavi odukkam Nithi Diya pesathathu ellam senthu muneesh oru vali aittaru pavama irukku....
Vasee and gang conference call super epdi tha vaseeku viswaku ipdi pesa mudiyutho...
Muneeshku surprise thara vantha ivanga ICU munnadi adhirchi aittu nikkarnga....
 

Suvitha

Well-Known Member
முனீஸ் மாதிரி ஆட்க்களை என்ன சொல்ல? மனைவிமாரை ஒரு மனிதப்பிறவியாகவே மதிக்கிறதில்லை. ஆனால் அவங்க இல்லாமல் ஒருநாளைக்கூட உருப்படியா கடத்தத் தெரியாது. ஆனால் அப்படி இருந்தால் கூட மனைவியை ஒரு மனுசியா நடத்த மனசு வராது...திருந்தாத ஜென்மங்கள்...
 

Bargavi

Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே :) அடுத்த அத்தியாயத்துடன் நிறைவடைகிறது :)


விரல் தீண்டிடு உயிரே - 32 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 32 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top