ThangaMalar
Well-Known Member
Yes.. எனக்கும் அப்படி தான் தோணுது...திவ்யமதியின் மீது, மோதியது
அவளோட கணவன், சித்தார்த்
தானே, தமிழ்சுரபி டியர்?
ஹைதராபாத் விபத்தில்,
சித்தார்த் இறக்கவில்லை-ன்னு
நினைக்கிறேன் பா
சொத்துக்காக, தணிகாசலமும்
மதனும், இந்த விபத்தை
உண்டாக்கினார்களா?
தணிகாசலம் சித்தப்பாவின்
மகன் மதன், திவ்யமதிக்கு
ஏதாவது பிரச்சனைகள்
கொடுப்பானோ, தமிழ் டியர்?