இதுவரை , as you wish , என்று
அவன் விருப்பங்களுக்கு ஒப்புக் கொடுத்தாள் ....
இன்றோ. ....as you wish என்று
அவனால் ஒப்புக் கொடுக்க முடியவில்லை
என்றாலும் , அவள் விருப்பத்திற்கு
ஒத்துக் கொள்கிறான் ...
ஒத்துக் கொள்ளுதலோ,ஒப்புக் கொடுத்தலோ
எதுவாயினும்,இரு மனங்களின் இணைப்பு,sangamam....