மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்
ஹா ஹா ஹா
அஸ்வினி சரியான ஒரு லொடலொட பார்ட்டி
ஓட்டை வாய் அஸ்வினியின் முழுப் பெயர் என்னவோ?
தேஜஸ்வினி?
ஹம்சத்வினி?
ஹர்ஷவர்த்தினி?
சுபஷ்வினி?
ஹாஹாஹா
ஜே எம் கம்பெனிக்கு பக்கத்தில் உள்ள கம்பெனியில் புள்ளை வேலை பார்த்திருக்கு
ஜே எம் கம்பெனி ஜீவ மித்ரனின் கம்பெனிதானே
ஓயாமப் பேசினாலும் அஸ்வினிப் புள்ளைக்கு நல்ல மனசு
மித்ரன் பசியோட இருக்கான்னு அவனுக்கு சாப்பாடு கொடுக்கிறாளே
எவ அவ இப்போ வண்டியில ஏறினவ?
மித்ரனை முறைச்சிக்கிட்டே இருக்காளே