ஹ்ம்ம்..............உங்களுக்கும், ஹெல்த் ப்ராப்ளம்
சரி, போனாப் போகுது
அடுத்த UD, கொஞ்சம் பெரிசா கொடுங்க பா
என்ன, இந்த டீல், ஓ.கே வா, கீதாஞ்சலி செல்லம்?
(இந்த பானுவுக்கு, ஓவர் கொலஸ்ட்ரால்=தான்=னு, நீங்க, அங்கே திட்டுவது, இங்கே, எனக்கு நல்லாக்
கேட்குது பா, கீதாஞ்சலி டியர்)
Che che me very nalla pullai apdilam thittavae illai neenga eppavumae en anbirkuriya banuma dhan