banumathi jayaraman Well-Known Member Apr 7, 2020 #14 ரேகாவும் நிலாவின் அம்மாவும் செஞ்ச வேலை அவளோட உயிருக்கே எமனாகுது பெற்ற பிள்ளையை விட சொத்தும் சொந்தமும்தான் சில மூதேவி பெண்களுக்கு முக்கியமா தோணுது நிலா என்ன செய்தாள்? திரும்பவும் சூசைட் நாடகம் போட்டாளா? ஹ இதுக்கெல்லாம் ஆதி அசந்துருவானா என்ன? Last edited: Apr 7, 2020
ரேகாவும் நிலாவின் அம்மாவும் செஞ்ச வேலை அவளோட உயிருக்கே எமனாகுது பெற்ற பிள்ளையை விட சொத்தும் சொந்தமும்தான் சில மூதேவி பெண்களுக்கு முக்கியமா தோணுது நிலா என்ன செய்தாள்? திரும்பவும் சூசைட் நாடகம் போட்டாளா? ஹ இதுக்கெல்லாம் ஆதி அசந்துருவானா என்ன?