கீத்து சகோதரி நலமாக இருக்கின்றீர்களா? உடல் நலத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். கதை அருமையாகப் போகின்றது. இரண்டு சண்டைக் கோழிகளும் எப்படிக் குடும்பம் நடத்தப் போகிறார்கள். தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். சியாமளா பேஸ்மென்ர் வீக் பில்டிங் ஸ்ரோங் என்கின்ற நிலமையில நடமாடுகின்றேன். அதனால் தான தாமதப் பதிவு. மற்றும் படி உங்களுடன் ஒரு மனஸ்தாபமும் இல் லை. நன்றி.