Raasitha's Nin Mel Kaathalaagi nindraen 16

Advertisement

mallika

Administrator

ஹெலோ பிரண்ட்ஸ்...

தேங்க்ஸ் பார் யுவர் கம்மெண்ட்ஸ்....

உங்க கருத்துக்களுக்கு என்னுடைய நன்றியை இந்த பதினாறாவது பதிவை இன்னைக்கே தந்துட்டேன்...

நான் எப்பவும் சொல்றது தான்

Happy Reading!!! Keep Reading!!! Keep Commenting!!!


Raasitha's Nin Mel Kaathalaagi nindraen 16



:):):)
 

RajiChele

Well-Known Member
Nice ud sis:):) ninachen ipdi than ethavthu prob varunu...pavam vizhi...:( Analaum vizhi ethavathu panu va... but sikram next uds oda vanthurnga sis..:):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
தன்னை அறியாமலே தன்னோட ஆசை கதிரவன் மாமனுக்கு
கனல்விழி மிகப் பெரிய
ஹெல்ப் செஞ்சுட்டாள்
அவனோட பிசினஸைக்
காப்பாற்றி விட்டாள்

இந்த தடவை விழிக்கு விதி
சதி செய்யவில்லை,
ராசிதா டியர்

கனல்விழியின் மனித நேயமும்
காருண்யமும் அவளுக்கு
நல்லதையே செய்யும்ன்னு
நல்லாத் தெரிஞ்சு போச்சு
 
Last edited:

Saroja

Well-Known Member
அழகிய விழி அழகி உன் காதலை
வேட்டு வைக்க பாக்குது
இந்த பொம்பள
அருமையான பதிவு
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆஹா, இதென்ன புது வில்லங்கமா இருக்க... விழின்னு தெரியாட்டியும் இப்ப தான் ஒரு பொண்ணு மேல நல்லெண்ணம் வந்திருக்கு கதிருக்கு.. இவங்க அவனோட அம்மாவ மாத்திட்டா.... கனல் நிலம...
 

banumathi jayaraman

Well-Known Member
யக்கோவ், பாரிஜாத யக்கோவ்
உன்னையெல்லாம் இவ்வளவு
நாளைக்கு வூட்டுக்குள்ள
பார்வதி விட்டு வைச்சுருந்ததே
பெரிசு

அம்மா சொன்னால் கதிரவன்
கேட்பான்தான்
ஆனால் பார்வதி சொல்லணுமே?
உனக்கும் முன்னாடி உன்
பொண்ணு முந்திக்கிட்டா என்ன
பண்ணுவ, பாரிஜாத?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top