Paarthuvidu Konjam - Final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hiii frnds..

here is the final epi of Paarthuvidu konjam ...

https://mallikamanivannan.com/sarayus-paarthuvidu-konjam-final/

Thanks a lot for ur's support and love... இதை தவிர வேறென்ன சொல்லத் தெரியலை.. நானும் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு commentsக்கும் ரிப்ளை போடணும்னு நினைக்கிறேன்.. பட் முடியவேயில்லை.. சோ தப்பா எடுத்துக்காதீங்க..
 

Joher

Well-Known Member
Tks Sarayu..........

ஒன்னும் வேண்டாம்......... டெய்லி ஒரு Epi கொடுத்தால் போதும்......:D:D:D

அட பாவி.........
இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல் நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்.......
6 மாசம் பாட வச்சிட்டீங்களே.......

முரளிக்கு பணத்தின் மேல் உள்ள ஆசை குறையவே இல்லை........
wife குழந்தை ஜப்பான் போயாச்சு......... இனியாவது புரியுமா பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைனு........
மனுஷனா இருந்தால் புரியும்......

அம்மா அப்பாக்கு பிள்ளைகளுக்கு சம்பாதிக்கிறோம்னு சொல்லி சம்பாதித்து கொடுப்பதென்னவோ தனிமையை தான்.........

மிஸ்ஸிங் பார்த்தி & தனியா........

Thanks for the entertaining novel.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top