அச்சோ சிஸ்... வை ... வை ஃபார் மீ...
ஆத்தி... இது நான் இல்ல...
எனக்கென்னவோ அத்தனை பல்பை நேத்து இராத்திரி 12 மணிக்கு மேலே உங்க ரிப்ளைலே பார்த்த போது நீங்க வாங்கினது மாதிரி தெரியலை..வாசகர்களுக்கு கொடுத்த சந்தோஷம் அதிலே தெரிஞ்சுது..உடனே என் மனசுலே டக்குனு நீங்க தான்னு தோணிச்சு..அதான் i tagged you..but my instinct went wrong