தேஜுவை guess பண்ண முடிஞ்ச எங்களுக்கு காரணத்தை கண்டு பிடிக்க முடியலை. யஷ்ஸ் முடிவு வருத்தம். இந்த உலகில் எத்தனை யஷ்ஸ்களோ ?? மீட்க முடிந்தால் நன்றாயிருக்கும்.
தேஜூக்காக போதை தடுப்பு பிரிவிற்குப் போயிட்டானா அவளின் செயல்களை இனி தனதாக்க போகிறான்.பாகீரதன் கதை, இன்வெஸ்டிகேசன்,லவ், பாட்டுன்னு கதை ரொம்ப அழகாக கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். நன்றி ஆதிமா.