Kaathal - 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த அறிவு கெட்ட பாஸ்கர்,
திமிர்த்தனமாய் பேசி,
ஷ்யாமை, வேலையை
விட்டுப் போகும்படி
செய்துட்டானே, சரயு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படிப்பா,
ஷ்யாமைப் பார்த்து
பாஸ்கர் பேசியது
எதுவும், சிசி டி வி=யில்
விழவில்லை?
எனக்கு,
ஒரே ஆச்சர்யமாக
இருக்கு, சரயு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த மஞ்சுளாவெல்லாம்,
ஒரு தாயா?
எவளோ, வயிற்றெரிச்சலில்
எதையோப் பேசினதுக்கு,
ஒரே பையன்=னு
கூடப் பார்க்காம,
இப்படி இருக்காளே=ப்பா,
சரயு டியர்?
 

Pramo

Well-Known Member
Nice update....
Ennachu sobana Amma... direct a patha than decide panuvenu sollitingale...
Pallavi 1st epi la irunthea pavam than...
Dev short temper a irukare... Job a resign pantaar pallavi parents veara nera pakanum nu solltranga Enna natakka pothu next...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top