Ithayam Thedum Thedal - 1

GomathyArun

Well-Known Member
#1
அன்புத் தோழமைகளே...

இந்த தளத்தில் உங்களை முதல் முறையாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..

கதையின் தலைப்பு –
இதயம் தேடும் தேடல்!!

கதையின் முன்னுரை :-
மனிதனின் வாழ்வில் பல பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேடல் இருக்கும்.

சிசுவின் தேடல் பால்
குழந்தையின் தேடல் பாலும் தாயும்
மழலையின் தேடல் தாயும் விளையாட்டும்
சிறுவர்களின் தேடல் விளையாட்டும் அறிவும்
இளமையின் தேடல் அறிவும் காதலும்
முதுமையின் தேடல் பாசமும் ஆதரவும்..!


இவற்றுள் இளமை பருவத்தில் இதயம் தேடும் தேடலான காதலை பற்றிய கதை தான்
இதயம் தேடும் தேடல்!!!

நம் கதையின் கதாநாயகிகள் ப்ரித்திகா மற்றும் சஹானா. இவர்களின் கதாநாயகர்களை கதையின் ஓட்டத்தில் தெரிந்துக் கொள்வோம்.. இவர்களுள் சூட்டிகையும் துறுதுறுப்பும் நிறைந்த ப்ரித்திகா தன் இதயம் தேடும் கள்வனை சில போராட்டங்களுக்கு பிறகு கைபிடிக்க, அமைதியும் பாசமும் நிறைத்த சஹானா தன்னை தேடும் இதயத்தை சில தடங்கல்களை தாண்டி சேர்கிறாள்.

இதோ முதல் தேடலிற்கான லிங்க்..
Ithayam Thedum Thedal - 1

உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Latest profile posts

no girls precap illai, eezhuthalai naalai irunthu than ezhuthnaum, nammai suththi nadakkara vishyam ennai ezhutha vidalai, let me try tomorrow
banumathi jayaraman wrote on ramanibe's profile.
My heartiest birthday wishes to you, Ramanibe Madam
banumathi jayaraman wrote on M.savithri's profile.
My heartiest birthday wishes to you, M.Savithri Madam
banumathi jayaraman wrote on j.kalaivani's profile.
My heartiest birthday wishes to you, J.Kalaivani dear

Sponsored

Recent Updates