வாராதிருப்பானோ! 13

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு o_Oo_Oo_Oo_Oo_Oo_Oo_O:cry::cry::cry::cry::cry::cry::cry::censored::censored::censored::censored::censored::censored:.
அடப்பாவி எதையும் யார் கூடவும் ஷேர் பண்ணாம எல்லாத்தையும் உன்ற மனசுக்குள்ளாற வச்சுகிட்டு இப்படி என்றாளை ரொம்பவே கஷ்டப்படுத்துறேடா.:(:(:(:(:(:(:(:(:(
உன்னையெல்லாம் அப்பவே நாலு இழுப்பு இழுத்துருந்தா சரியாகியிருப்பே.

தூரிமேடம் டுவிஸ்ட் ஜூப்பருங்கோ. அதுவும் என்றாளு நெம்பப் பாவம் தெரியுமா?
நாலு இழுப்பு இழுத்ததாலதான் பிரச்சினையே. இன்னும் சில epis ல நிகழ் கால ஃபிளாஷ் பேக் முடிந்து அவன் சின்ன வயசு ஃபிளாஷ் பேக் வரும். அப்ப புரியும் உங்களுக்கு அவன் பிரச்சனை என்னன்னு. உன்றாளை விட என்றாளு ரொம்பவே பாவமுங்கோ...போக போக புரியும். எங்கள் ஆளின் பிரச்சனைகள் தெரியும். கருத்துகளுக்கு நன்றிடா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top