Thank you!!Nice ud
Thank you!!Nice
Haha... Athi paavam... Ithukku naan karanamillai Athiகுட்டி பொண்ணு so sweet. சிங்குல பாத்திரம் இருந்தால் அதை கழுவிட்டு தான் வருவானா. ஆக இப்படி ஒருத்தர் நம்ம வீட்டில் இல்லையே. இந்த பத்து நாளில் அதி மேகாவிடம் நல்ல மாற்றம் வரணும் என எதிர் பார்க்கிறோம். சூப்பர்மா