முள்வேலியா? முல்லைப்பூவா? - 11

Advertisement

rakavi

Well-Known Member
Sudarshanukku suthama Sahana kitta endha thoughtsum illa cleara...avalukkum addhedhaan.....but interestinga irukkum ivanga kalyanam Panna...life swarasyama Pogum
அவன் வருண் கிட்ட சொன்னானே.... Life bore ஆ இருந்தால் கூட பரவாயில்லை... இவ வேணாம்னு:ROFLMAO:
 

rakavi

Well-Known Member
:love:
டேயப்பா வருணு சுதிர் சஹானாவ involve பன்னலடா.. அவ தான் சுதிர involve பன்னிருக்கா இந்த missionல.....


அப்ப அந்த பழி போட்டதும் வருணுக்காக தானா...

இவ ஒரு திட்டத்தோட பாட்டி கூட வந்தா பாட்டி இவளுக்கு மேல யோசிக்கிறாங்களே...
சண்முகமும் பாட்டியோட wavelengthல செம்மையாக உருட்டுறாரு... ஆனாலும் @rakavi sis, correct timing ல பாட்டிக்கு entry கொடுக்கிறீங்க..


ஓஓஓ மருதமலை முருகனும் கூட்டு சேர்ந்துட்டாரே...
So எப்படியும் கல்யாணம் நடக்கப்போகுது...

அப்ப teaser expect பன்னலாம் போலவே...

ராஜவேல் வந்தாச்சு. இவ வேற சுதிர்ட்ட inform பன்னவேயில்ல..
பாருங்க... உங்களுக்கு தெரியுது... வருணுக்குத் தெரியவில்லை! என்னவோ சுதிர் சொல்லித்தான் செய்யறாளாம்.. :ROFLMAO: :sneaky:
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

முருகன், பக்தை சொன்னதை செய்வாரா? :unsure::unsure: கல்யாண கோலத்துலையா? இல்ல ஆண்டி கோலத்துலையா? :p:p

View attachment 12348
ந்த கோலத்துலைன்னு பக்தை specify பண்ணலை... :ROFLMAO::p
Goal achieve பண்றது மட்டும்தான் target!
 

rakavi

Well-Known Member
ப்ராஜக்ட் விஷயத்தில இவ தப்ப மறைக்கிறத விட வருண காப்பாத்த இப்படி ஒரு பொய் சொன்னாளா...பின்விளைவுகள் எதுவும் தெரியாதவளில்ல...சுதிரோட பேர் லைஃப் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்கா...இதனால தான் எனக்கு சஹாவ பிடிக்கல ஏத்துக்க முடியல...
முருகா...எவ்வளவு பேர் எத்தனைய வேண்டுறாங்க...எல்லாத்தையுமா நிறைவேத்துறிங்க...இப்ப பாட்டியோடத நிறைவேத்தனும்னு ஏன் நினைக்கிறிங்க
பின் விளைவுகள் தெரியவும்தான் complaint attempted rape பதிலா attempted kiss மாத்தினா.... பட்true she did not fully consider impact or rather ignored it ... வருண் சொன்னதுக்கு அப்பறம் கொஞ்சம் இறங்கி வரா...

பாட்டி பாசம் பத்து வருஷமா பேரன் கல்யாணத்துக்கு வேண்டறாங்க... இன்னும் ஏங்க விடுவானேன்னு முருகன் மனசு இறங்கறார்:ROFLMAO:;)
 

Hema Guru

Well-Known Member
Murugs இரண்டு பேரையும் சேர்த்து வைக்கத்தான் ஸ்டெப் எடுக்கணும் :ROFLMAO:
அவரே ரெண்டு பேரை கட்டிக்கிட்டு கஷ்டபடறார் . நம்ம Ganshu தான் அவருக்கே help பண்ணினது
 

Pooja Soundarya

Well-Known Member
எல்லாம் பார்க்கற பார்வையில் இருக்கு பூஜா..
ரொமான்ஸ் நினைச்சா அந்த feel வரும்:ROFLMAO:
Egaluku feel vanthu enna panna .....uga hero sirku epo varum :unsure:
 

தரணி

Well-Known Member
அடிக்கடி சுதிர் சொல்லுற மாதிரி சாஹி நீ மும்பையில் என்ன பண்ணிட்டு இருந்த? யார் நீ? சொல்லு சொல்லு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top