Ha ha
மிகவும் அருமையான பதிவு,
ப்.மதுரா டியர்
இது என்ன உப்புசப்பில்லாத ஒரு வாழ்க்கை?
பெற்றோர் வீட்டில் இருந்த மாதிரியே இங்கும் இவள் எல்லாம் செய்கிறாள்
ஒரே மாறுதல் விக்ரம்மின் தேவைகளை அனு கவனிப்பது மட்டும் கூட சேர்ந்திருக்கோ?
ஹா ஹா ஹா
விளக்கை அணைன்னு நேரடியாக சொல்லாமல் இன்டைரெக்ட்டா பொண்டாட்டி சொன்னதைக் கேட்டு புருஷன் உடனே படுத்துட்டானே
ஹா ஹா ஹா