முரளிக்கு உடம்பு சரியில்லைன்னு கவலைப்படும் விக்ரமுக்கு அனு ஆறுதல் கூறுவது சூப்பர்
ஆனாலும் இன்னும் இரண்டு பேரும் சகஜமா பேசிக்கலை
கல்யாண மண்டபத்தில் கோலத்துக்கு இரண்டும் முட்டிக்கிறது நல்லாயிருக்கு
அதானே
அனு ஒண்ணுமே சொல்லலையே
அந்த குட்டிப் பெண் அர்ஷிதானே கோலத்தை மிதிக்காதே மாமான்னு சொன்னாள் விக்ரம்