banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா.........you too brutus !!!!!
yenna ma supportuku varuvenganu parthaa
nenga avangaluku munadi por kodi thookureenga
நானும் ஒரு வாசகர்தானே,
மித்ராபரணி டியர்
இனம் இனத்தோடுதான்
சேரும்ப்பா
Jokes apart, யுகாவுடன் தூரிகா
சேர்ந்துண்டு டான்ஸ் ஆடுவாளா?
மாட்டாளா?
அதுல் பையன் யாரை
கல்யாணம் செஞ்சுப்பான்?
பைரவியையா? இல்லை
தூரிகா @ ஆதிசக்தியையா?
இந்த ஆதிசக்தி யாரு?
இவ்வளவு நாள் இல்லாமல்
இப்போ திடீர்னு ஆதிசக்தி
எப்படி வந்து தொபுக்கடீர்-னு
குதிச்சாள்?
இப்படி பல கேள்விகளோடு
எல்லோரோட ஹார்ட் பீட்டையும்
எகிற வைச்சு எங்களையெல்லாம்
சீட் நுனியில நீங்க இரண்டு
பேரும் நிற்க வைக்கறீங்கப்பா,
மித்ராபரணி டியர்
அம்புட்டு அருமையாக இந்த
இஸ்டோரி எழுதுறீங்கப்பா
"சிறகு விரிக்கும் காதல் பறவைகள்"
நாவல் சூப்பர்-ன்னா, இந்த
"மஞ்சள் வானம் கொஞ்சம்
(கொஞ்சும்) மேகம்" அதைவிட
சூப்பரோ சூப்பர்ப் நாவல்,
மித்ராபரணி செல்லம்
Last edited: