Suganyavel
Well-Known Member
Nice❤ enna pa nadanthathu pavam moonu perum
சும்மா like போட்டா போதாது... எல்லா பிரச்சனையும் உன்னால தான்னு ஒத்துக்கணும்கல்யாணமான எல்லாரும் ஒரே ஒரு குழந்தைக்காக வேண்டுதல், ட்ரீட்மெண்ட் ,விரதம், டயட்னு இருக்கறப்ப நம்ம சைட்ல வர்ற ஹீரோயின்ஸ் மட்டும் உடனே கர்ப்பம் ஆகிடறாங்க...அதுவும் புருஷனை விட்டு பிரிஞ்சு போற பொண்ணுங்க..... பாவனா may be right in her way.. but when it comes to marriage I insist on only one thing... Couple may get separated but not parents. She deprived Vijay of all his rights as a father... Vijay didn't go in search of her only becos she had decided on her own to go out... And he knew that she is safe.... She is treating Vijay worse than Ramanan... Her life was full of struggles agreed... Vijay never let her down... Knowing that his family will torture him, he chose to marry her. What happened over night for her to go away from him giving the thali is the big question to be answered by renu. For sure, both were not happy in these 3 years and neither we were happy ..all Renu's talent....
Story முடித்துவிட்டு ஒத்துப்பாங்களா இருக்கும் ஜிசும்மா like போட்டா போதாது... எல்லா பிரச்சனையும் உன்னால தான்னு ஒத்துக்கணும்