நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மொபைல் ரொம்ப முக்கியம் :p:p:p இப்போ இப்படி தான் சொல்வ...... 3 மாசம் டைம் பாஸ் ஆகணும்.......
ஏண்டா தமிழ் ல தானே சொல்றா...... No means no உனக்கு தெரியாது???

ஏம்மா சக்தி ஒரு புள்ளைய இப்படியுமா கொடுமை படுத்துறது???
விடாக்கண்டன் கொடாக்கண்டனா இருப்பான் போல.......
மாட்டுனா செத்தாண்டா சேகர் தான்.......
அசோக் எப்படித்தான் இவனை சமாளிச்சானோ :p:p:p
கழுதை முன்னால் போனால் கடிக்கும் பின்னால் போனால் உதைக்கும்........

அஞ்சலி உனக்கு வேற வழியே இல்லைமா......
பேய்க்கு வாழ்க்கை பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்........

உங்கண்ணனுக்கு வேற நம்ப முடியலையாமே........
அண்ணனை சீக்கிரம் அனுப்பி விடு........ திருப்பி அடிமா....... அப்போ தான் அடங்குவான்......
சீக்கிரமே இவனை உன் பின்னாடி சுற்ற விடு........
 
Last edited:

தரணி

Well-Known Member
அடேய் கதிர் முடியல டா உன்கூட.... அசோக் உன்னை லதா திட்டுறதுல தப்பே இல்ல.... இப்போ phone ரொம்ப முக்கியமா..... அஞ்சுமா நீ எப்படி ball போட்டாலும் இந்த பையன் அதை சிக்ஸ்க்கு தான் அடிக்கிறான்.... பேசாம என்ன காரணம் அப்படினு பொறுமையா கேளு அது தான் உனக்கு நல்லது.... bedcoffee with newspaper டிஃபன் வேற அதையும் கூட இருந்து பரிமாறனும்.... ரொம்ப ஓவர் யா போறீங்க கதிர் ஸார்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த கதிருக்கு வாய்ச்ச மச்சானை வச்சு என்ன பண்றது?? போன் ரொம்ப முக்கியம்.. :unsure::unsure:

அஞ்சலி, மனைவியோட கடமையை உரிமையை எதிர் பார்க்கதேன்னு சொன்னா..
நிலவை பார்த்து வானம்
சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே

கதிர், இந்த பாட்டு பாடுவான்னு நினைச்சா... இவனோட அட்ராசிட்டி ரொம்ப அதிகமா இருக்கே.. ஐயோ பாவம் அஞ்சலி.. இந்த அஞ்சலியாவது, கதிர் ஏன் கல்யாணம் பண்ணினான்னு அவன்கிட்ட கேக்க கூடாதா??? அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top