நிழல் போல நானும்.. நடைப் போட நீயும் 12

#5
பார்றா
இந்த நரேன் பையன் ஏற்கனவே அபூர்வாவை பார்த்திருக்கிறான்
அதுவும் அவளோட ஊர்லயே
அபூவைப் பார்த்ததும் அண்ணனுக்கு
லவ்வு வந்திடுச்சே
அடேய் நரேன்
நீயி கேடி பில்லா கில்லாடி ரங்காடா
அட ராமா
ஜெயிலுக்கு போகப் போற நரேனின் எதிரிக்குத்தான் அவன் மாமன் பொண்ணைக் கொடுக்கப் போறானா?
நடக்காத கல்யாணத்துக்குத்தான் லலிதாவின் அண்ணன் இந்த அலட்டு அலட்டுறானா?
அபூ வைச்ச குறி தப்புமா?
தீர்ந்தானுங்க மோகனும் மலேசியாக்காரனும்
 
Last edited: