Ambal
Well-Known Member
நன்றி தோழி...ஒவ்வோரு முடிச்சாக அவிழும் தோழி...
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்
ஹா ஹா ஹா
மதியின் அண்ணன் அந்த கலையரசன் பொறுக்கி ஜெயிலில் களி தின்னுறானா?
வாவ் சூப்பர்ப்
எப்படி இந்த நல்ல காரியம் நடந்தது?
கூடவே இருந்து குழி பறிச்ச பொறுக்கி மாமன் கேசவன் என்ன ஆனான்?
அவன் மாட்டவில்லையா?
பொறுக்கி மாமன் பெத்த பொண்ணு வசுந்தரா மூதேவி என்னவானாள்?