Radha Rangan
Active Member
Excellent story nice characters
Story completed...Hi sis story ivlothaanaa, Illa innum epi irukka.?
அருமை
என்ன இவன் இப்படி திட்டுறானே
ரொம்ப பீல் பண்ணிட்டான் போல......
அவ தானே சொல்லக்கூடாது..... நாம சொல்லிக்கலாம்......
எனக்கு கல்யாணம் ஒரு வழியா லூசாப்பா அர்ஜுன் காதலியோடு செட்டில் ஆகிட்டான்....
இந்த மாமியார் கதை தொடங்குறப்போ நல்லவங்களா கெட்டவங்களா பீல் குடுத்தாலும் எப்போவும் ஆசினிக்கு அம்மாவா தான் நடந்துக்குறாங்க.....
ம்மோவ் நல்லா தான் இருக்கு..... ஊர்ல சொல்றது தானே யம்மா யம்மோ ம்மோவ் எல்லாம்......
ம்மோவ் அப்படியே பழைய காலத்துக்கு கூட்டிட்டு போகுது
யப்பா இந்த ஆருத்ரன் கல்யாண எபி
என்னடா இவன் கிறுக்கனா இருப்பானோன்னு படிச்சேன்.....
பட் அவன் தான மனுஷன் னு பல முறை prove பண்ணிட்டான்.....
மறக்க முடியாத ஆருத்ரன் நிறைய டீஸரும் எபியுமா படிச்சதும் கூட......
கதை நல்ல இருந்துச்சு சவீ வாழ்த்துக்கள்
MIT நாளைக்கே போடப்பாருங்க....