R Romila Robert Well-Known Member Oct 1, 2022 #12 "வாழ்க்கை எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரிவதுதில்லை, இருக்கும் போது சந்தோஷமாக வாழ்ந்து பாருங்கள் '' Nice epi
"வாழ்க்கை எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரிவதுதில்லை, இருக்கும் போது சந்தோஷமாக வாழ்ந்து பாருங்கள் '' Nice epi
S Saroja Well-Known Member Oct 1, 2022 #14 நல்லா இருக்கு பதிவு சரண்யா மாதிரி நிறைய கிறுக்குங்க இருக்கு அதுகளை எல்லாம் திருத்த முடியாது
Vatsalaramamoorthy Well-Known Member Oct 2, 2022 #16 Sorry Adipraba…இந்த எபி என்னால் accept பண்ணமுடியவில்லை. சரண்யா கேட்கிற எல்லா கேள்விகளும் silly ஆக இருக்கு…அழகா கொண்டுபோன கதையில் இந்த எபி நீங்க வேறமாதிரி கொண்டுபோயிருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.Sorry once again.
Sorry Adipraba…இந்த எபி என்னால் accept பண்ணமுடியவில்லை. சரண்யா கேட்கிற எல்லா கேள்விகளும் silly ஆக இருக்கு…அழகா கொண்டுபோன கதையில் இந்த எபி நீங்க வேறமாதிரி கொண்டுபோயிருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.Sorry once again.